முன்னாள் அதிபர் டிரம்ப் மீதான தகுதி நீக்கத் தீர்மானம்... டிரம்ப்புக்கு எதிராக 56 பேர், ஆதரவாக 44 பேர் வாக்களிப்பு Feb 10, 2021 1214 முன்னாள் அமெரிக்க அதிபர் மீதான தகுதி நீக்கத் தீர்மானம் மீதான இரண்டாம் கட்ட விசாரணையை செனட் சபை நடத்தியது. இதில் டிரம்ப்பை இனி அதிபர் பதவிக்குப் போட்டியிடும் தகுதியை நீக்குவதற்கான நடவடிக்கையைத் தொட...